Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திரகிரகணம் நடைபெறும் போது ... பழநியில் தைப்பூசம் கோலாகலம்: குவிந்தனர் பக்தர்கள் பழநியில் தைப்பூசம் கோலாகலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2018
04:01

காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வந்தது. இன்று காலை 4:00 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், பெரிய தேரில் சொர்ணகாளீஸ்வரர்- சொர்ணவள்ளி அம்மனும், சின்ன தேரில் சொர்ணவள்ளி அம்மன் எழுந்தருளினார்.  9:30 மணிக்கு மக்கள் தேர்வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. சின்ன தேரை பெண்களே ஆரவாரத்துடன் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar