Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ... மேல்மலையனூர் கோவிலில் தேர் சக்கர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய்பாபா கோவில்களில் பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2018
01:02

திருத்தணி : திருத்தணி ஒன்றியம், கே.ஜி. கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, மூலவருக்கு பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது. விழாவை ஒட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை, 5:30 மணிக்கு காகட ஆரத்தி நடந்தது.தொடர்ந்து, பக்தர்கள் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்தனர். பகல், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. அதே போல் நகரி பகுதியில் அமைந்துள்ள சாய் பாபா கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது.சித்திரை விஷு  ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி: கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த மீனச்சல் ஶ்ரீ ... மேலும்
 
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரத்தில் 90 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 5000 ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
கள்ளிமந்தையம்: பொருளூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் காலபைரவர் கோயிலில் 39 ஆம் ஆண்டு அபிஷேக விழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar