Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனும் பார்வதியும் திரிசூலம் ... நான்கு கால அபிஷேகத்தில் என்ன நடக்கும்? நான்கு கால அபிஷேகத்தில் என்ன ...
முதல் பக்கம் » துளிகள்
பணக்காரனாக்கும் விரதம்!
எழுத்தின் அளவு:
பணக்காரனாக்கும் விரதம்!

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
05:02

ராமனின் தந்தை தசரதருக்கு முன்பு அயோத்தியை ஆண்ட மன்னர் சித்திரபானுவை, அஷ்டவக்கிர முனிவர் ஒரு சிவராத்திரி நாளில் சந்திக்க  வந்தார். அன்று விரதமிருந்த மன்னன் முனிவரிடம், “நான்  சுஸ்வரன் என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி  மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள், பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு, மான் ஒன்றை கொன்றேன். காட்டிலேயே தங்கி  விட்டேன். அன்றைய தினம் சிவராத்திரி என்பது எனக்கு தெரியாது. மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசியில் தூக்கம்  வரவில்லை. இலைகளை பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பிறகு வீட்டுக்கு சென்று விட்டேன். நான் மரணமடைந்ததும், இரு சிவதூர்கள்  என்னை அழைத்து சென்றனர். செல்லும் வழியில் அவர்கள்,

“நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி.  ஏறியது ஒரு வில்வ மரத்தில். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப்  பறித்து போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார் ச்சனை செய்ததால், உனக்கு  நற்கதி கிடைத்தது, என்றனர். அதனால், இப்போது நாடாளும் மன்னனாகும் பேறு பெற்றேன், என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி எடுத்தாலும் பணக்காரர்களாக இருப்பர்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
முருகப்பெருமான் மீது அருணகிரிநாதரால் பாடப்பெற்றது திருப்புகழ். அதில்  முதல்படை வீடான ... மேலும்
 
temple news
* தெய்வங்களுக்கு உரிய அஷ்டோத்திரங்கள், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் போன்றவற்றை ... மேலும்
 
temple news
கர்நாடகா –- ஆந்திரா மாநில எல்லையில் உள்ளது துமகூரு மாவட்டத்தின் பாவகடா. இங்கு, 500 ஆண்டுகள் பழமையான, சனி ... மேலும்
 
temple news
உடுப்பி மாவட்டம் மூடுகல்லு பகுதியில், ஸ்ரீ கேசவநாதேஸ்வரா கோவில் உள்ளது. இது, சிவ பெருமானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar