Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கிருஷ்ணகிரி மயான சூறை திருவிழா: கொடி ... கொளாநல்லியில் திருக்கல்யாண உற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முனீஸ்வரன் கோவிலில் மறுபூஜை விழா: ஆடுகள் பலியிட்டு பக்தர்களுக்கு விருந்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
02:02

ஓசூர்: சூளகிரி அருகே உள்ள ஒமதேப்பள்ளி முனீஸ்வரன் கோவிலில் நடந்த மறுபூஜையில், ஆடுகள் பலியிட்டு, பக்தர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. கிருஷ்ணகிரி அடுத்த சூளகிரி அருகே உள்ள ஒமதேப்பள்ளி கிராமத்தில், முனீஸ்வரன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபி?ஷகம் கடந்த மாதம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை கோவிலில் மறுபூஜை நடந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு, பக்தர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. சூளகிரி, பெல்லட்டி, தியாகரசனப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, மோத்துகானப்பள்ளி உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அசைவ விருந்தில் பங்கேற்றனர். கோவிலில் நடந்த மறுபூஜையில், பிளேக் மாரியம்மன், லகுமம்மா, எல்லம்மா, முனீஸ்வரன் ஆகிய சுவாமிகளுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

* இதேபோல், போச்சம்பள்ளி அடுத்த பாப்பானூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் மற்றும் முனியப்பன் கோவிலில், இரண்டாம் ஆண்டு முப்பூஜை திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில் பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வழிபாடு நடத்தினர். நேற்று காலை சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு, பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. விழாவில், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar