Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிவேதிதை ரதம் திருவண்ணாமலையில் ... மகா சிவராத்திரி: ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் மகா சிவராத்திரி: ஏகாம்பரேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வறண்டது தென்பெண்ணை ஆறு: குளிக்க முடியாமல் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2018
01:02

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள இருமத்தூர் தென்பெண்ணை ஆறு வறண்டு காணப்படுவதால், சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட எல்லையில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ளது இருமத்தூர். இங்கு தென்பெண்ணை ஆற்றங்கரையோரம், நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு வருவர். இவர்கள் ஆற்றில் குளித்து விட்டு, சிவன் கோவிலில் சுவாமி கும்பிட்டு, கோவில் அருகே சமையல் செய்து சாப்பிடுவர். இந்நிலையில், கே.ஆர்.பி., அணை ஷட்டர், கடந்த ஆண்டு நவம்பரில் உடைந்ததை அடுத்து, இருமத்தூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணையில் இருந்த தண்ணீர் வற்றியபிறகு ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தற்போது திறந்து விடப்படும் தண்ணீர், அரசம்பட்டி வரை மட்டுமே செல்கிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக இருமத்தூரில் தென்பெண்ணை ஆறு வற்றியுள்ளதால் கோவிலுக்கு வருவோர் குளிக்க முடியாமல் ஆங்காங்கே சிறிதளவு தேங்கியுள்ள தண்ணீரை எடுத்து தலை மேல் தெளித்துக் கொண்டு செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar