Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரசாந்தி நிலையத்தில் சிவராத்திரி திருவண்ணாமலை கோவிலில் பிரதோஷம், மஹா சிவராத்திரி விழா திருவண்ணாமலை கோவிலில் பிரதோஷம், மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் சிவராத்திரி நாட்டியாஞ்சலி
எழுத்தின் அளவு:
பழநியில் சிவராத்திரி நாட்டியாஞ்சலி

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
11:02

பழநி: மகா சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு, பழநி சிவன் கோயில்கள் சிறப்பு பூஜைகள், கிராமங்களில் குலதெய்வ வழிபாடு நடந்தது. இடும்பன் மலை அருகே பஞ்சமுக பிரபஞ்சநாதர், வில்வக்குடில் கோயிலில் கணபதி ஹோமம்,ருத்ர யாகம், உமா மகேஷ்வர பூஜை, இரவு 12 மணி, உச்சிகாலபூஜை அன்னதானம் வழங்கப்பட்டது.

கோதைமங்கலம், அ.கலையம்புத்துார் கல்யாணியம்மன் கைலாசநாதர் கோயில், புதுநகர் சிவன்கோயில், பெரியநாயகியம்மன் கோயில், நேதாஜிநகர் காமாட்சியம்மன், ஏகாம்பரமேஸ்வரர் கோயில், ஆயக்குடி சோழிஸ்வரர் கோயில் என, பல கோயில்களில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு 12 மணிக்குமேல் உச்சிகாலபூஜை, அர்த்தஜாம பூஜைகள் நடந்தது.நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மகாசிவராத்திரியை முன்னிட்டு, பழநி பெரியாவுடையார் சிவன்கோயிலில் நடனம், நாடகம் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.பழநி முருகன் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் கூடுதல் எஸ்.பி., சீனிவாசன் முன்னிலை வகித்தனர். பல்வேறு அமைப்புகளின் நாதஸ்வரம், பரதநாட்டியம், நாட்டியநாடகம் என, பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். சித்தனாதன் சன்ஸ் விஜயகுமார், சாய்கிருஷ்ணா மகளிர் மருத்துவமனை டாக்டர் கீதா, சுப்புராஜ், கோவை குமரகுரு நாட்டியாலா தாரணிசாய்ராம் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar