Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமநாதபுர மாவட்ட கோயில்களில் ... ஸ்ரீவி.,கோயில்களில் சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் கோயிலில் தீத்தடுப்பு நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
01:02

திருப்புவனம்:திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் முன்னெச்சரிக்கையாக தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.ஆடி வெள்ளி கிழமைகளில் அதிகளவு அம்மனை தரிசிக்க பக்தர்கள் வருகை தருவது வழக்கம். சமீபத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் தீத்தடுப்பான் கருவி, நுரை பீய்ச்சும் கருவி, இரும்பு வாளிகளில் மணல் மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar