Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஷ்ணுபதி புண்யகால பூஜை கோலாகலம் பிரான்மலையில் பால்குடவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
01:02

விழுப்புரம் : விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா நடந்தது. மேல்மருவத்துார் பங்காரு அடிகளாரின், 78 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சார்பில், விழுப்புரம் கிழக்குப் பாண்டி ரோட்டிலுள்ள, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கலச விளக்கு, வேள்வி பூஜை, ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா நடந்தது. மழை வளம் செழிக்க, இயற்கை சீற்றம் தனிய, மனித நேயம் சிறக்க வேண்டி நடந்த கலச விளக்கு வேள்வி பூஜைக்கு, மாவட்டத் தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் ரத்தினசிகாமணி, தணிக்கைகுழு மணிவாசகம், இளைஞரணி சண்முகம், மாவட்ட செயலாளர் பரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை நீதிபதி சரோஜினிதேவி, வேள்வி பூஜையைத் துவக்கி வைத்தார். வழக்கறிஞர் சுப்ரமணியன் ஆன்மிக ஜோதியை ஏற்றி வைத்தார். வட்டத் தலைவர்கள் பழனி, தர்மலிங்கம், பார்த்தசாரதி, மோகனகிருஷ்ணன், சுந்தரராஜன், ராஜேந்திரன், மகாலிங்கம், செல்வராஜ், முனுசாமி, முருகேசன், மாவட்ட வேள்விக்குழு தலைவி திரிபுரசுந்தரி, சக்திபீட பொறுப்பாளர்கள் பழனிச்சாமி, சீத்தாராமன், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar