Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாசிவராத்திரியை முன்னிட்டு ... கடலூர் மாவட்டத்தில் சிவராத்திரி உற்சவம் கடலூர் மாவட்டத்தில் சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செட்டியக்காடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செட்டியக்காடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

15 பிப்
2018
11:02

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை வட்டம் செட்டியக்காடு கிராமத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. கடந்த 35 ஆண்டுகளாக செட்டியக்காடு கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இங்கு எங்கும் இல்லாத சிறப்பாக மூலவராக அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி, பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார். இவ்வாண்டும் நடந்த மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, மூலவர் அர்த்தநாரீஸ்வரருக்கும் மஞ்சள் பொடி, அரிசிமாவு, திரவிய பொடி, தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, எழுமிச்சை சாறு, இளநீர், சந்தனம், பன்னீர் கலசாபிேஷகம் உள்ளிட்ட அபிேஷகங்களால் நான்கு கால பூஜைகளும் வெகு விமரிசையாக நடந்தது. மேலும், இந்த கோவிலில், காத்தாயி அம்மன், துர்கையம்மன், மாரியம்மன், வடிவுடையம்மன், ஐந்து தலை நாகம், நந்தி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஸ்வாமி சன்னிதிகளும் தனித்தனியே உள்ளது. பூஜைகளை கணேசன் குருக்கள் தலைமையேற்று நடத்தினார், விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வீரமணிகண்டன் குடும்பத்தினர். செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar