Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலூர் மாவட்டத்தில் சிவராத்திரி ... காமாட்சியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா காமாட்சியம்மன் கோயிலில் மஞ்சள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மாரியம்மன் கோயிலில் திருக்கம்பம் சாட்டும் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி மாரியம்மன் கோயிலில் திருக்கம்பம் சாட்டும் விழா

பதிவு செய்த நாள்

15 பிப்
2018
11:02

பழநி: பழநி மாரியம்மன்கோயில் மாசித்திருவிழாவில், திருக்கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடந்தது. பழநி மலைக்கோயில் உபகோயிலான, கிழக்குரதவீதியில் உள்ள, மாரியம்மன் கோயிலில் பிப்.,9 முதல் முதல் மார்ச் 1 வரை மாசித்திருவிழா நடக்கிறது.

இதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம்சாட்டும் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு திருக்கம்பத்திற்கு காணியாளர் அவர்களால் அரிவாள் எடுத்து கொடுக்கப்பட்டது. நேற்று அதிகாலை 3:30மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருக்கம்பம் பூஜைக்குபின் கோயில் முன்பகுதியில் நடப்பட்டது. கம்பத்திற்கு பால், தீர்த்தம் ஊற்றி ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக பிப்.,27ல் திருக்கல்யாணமும், அம்மன் தங்க குதிரை வாகனத்தில் உலாவருதல் நடக்கிறது. பிப்.,28ல் தேரோட்டம் நடக்கிறது. பிப்.,20 முதல் மார்ச் 1 வரை தினசரி தங்ககுதிரை, வெள்ளியானை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar