Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு பார்த்தசாரதி கோவிலில் தெப்ப திருவிழா துவக்கம் பார்த்தசாரதி கோவிலில் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தெப்ப திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2018
03:02

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஏழு நாள் தெப்ப உற்சவம் இன்று துவங்குகிறது. திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது, பார்த்தசாரதி பெருமாள் கோவில். நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலின் திருக்குளம் இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய ஐந்து தீர்த்தங்களை கொண்டு, கைரவிணீ எனும் பெயருடன் விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில், ஏழு நாட்கள் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம், இன்று துவங்குகிறது. இதில், முதல் மூன்று நாட்களுக்கு பார்த்தசாரதி சுவாமியும், அடுத்த நான்கு நாட்களில் நரசிம்மர், ரங்கநாதர், ராமர், கஜேந்திரர் சுவாமிகளும், தெப்பத்தில் தினமும் மாலை, 6:30 மணிக்கு வலம் வந்து அருள் பாலிக்கின்றனர்.தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, கைரவிணீ தீர்த்த குளம் துாய்மைப்படுத்தப்பட்டது. நேற்று, டேங்கர் லாரிகள் மூலம் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
கோவை; தினமலர் மற்றும் அன்னபூர்ணா மசாலா   பிரைட் சன் பிளவர் ஆயில் இணைந்து  கோவை பகுதிகளில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar