Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... கோட்டை மாரியம்மன் கோயிலில் பூத்தமலருடன் திருவிழா துவக்கம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்த்தசாரதி கோவிலில் தெப்ப திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பார்த்தசாரதி கோவிலில் தெப்ப திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

16 பிப்
2018
10:02

சென்னை: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஏழு நாள் தெப்ப உற்சவம், நேற்று கோலாகலமாக துவங்கியது. முதல் நாளான நேற்று, பார்த்தசாரதி பெருமாள், தெப்பத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், ஏழு நாட்கள் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான, தெப்ப உற்சவம், நேற்று துவங்கியது. உற்சவர் பார்த்தசாரதி பெருமாள், தெப்பத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தெப்ப உற்சவத்தில், இன்றும், நாளையும், பார்த்தசாரதி சுவாமியும்; அடுத்த நான்கு நாட்களில், நரசிம்மர், ரங்கநாதர், ராமர், கஜேந்திரரும், தினமும் மாலை, 6:30 மணிக்கு தெப்பத்தில் வலம் வந்து, அருள்பாலிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar