Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மரக்காணத்தில் பிரதோஷ வழிபாடு கோவில் சிலைகள் விபரம் சேகரிப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் போலி சீட்டு; அறநிலையத்துறைக்கு மனு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2018
01:02

பல்லடம் : கோவில்களில், சிறப்பு தரிசனத்துக்கு, போலி நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதாக, அறநிலையத்துறைக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இதில், பட்டியலிடப்பட்ட, பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவில்களில், விரைவாக, எளிதாக சுவாமி தரிசனம் செய்ய, கட்டணம் செத்தி. சிறப்பு நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு நுழைவுச்சீட்டுகளை, போலியாக வழங்கி, மோசடி நடப்பதாக, அறநிலையத் துறை மாநில கமிஷனருக்கு, பூசாரிகள் சங்கத்தின் சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பிரசித்தி பெற்ற கோவில்கள் சிலவற்றில், சிறப்பு நுழைவுச்சீட்டை போலியாக வழங்கி, மோசடி நடக்கிறது. விஷேச நாட்களில், இன்னும் அதிகமாக நடக்கிறது. இதனால் அரசுக்கு சேர வேண்டிய தொகை, வேறுசிலரின் கைகளுக்கு சென்றுவிடுகிறது. கோவில் களின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைய வாய்ப்பாக உள்ளது. இதை அறநிலையத்துறை தடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar