Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோஷ்டியூர் தெப்பம் பிப்.21ல் ... காளாத்தீஸ்வரர் கோயில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
133 ஆண்டு பாரம்பரிய காமன் பண்டிகை துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
01:02

சின்னாளபட்டி : மூன்றாம்பிறை தரிசனத்துடன், சின்னாளபட்டியில் 133 ஆண்டு பாரம்பரிய காமன் பண்டிகை நேற்றுமுன்தினம் துவங்கியது. சின்னாளபட்டி கடைவீதியில் உள்ள காமைய(காமன்)சுவாமி கோயில், திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடத்தப்படுகிறது. சிறப்பு பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, தினம் ஒரு கட்டளைதாரர் வீதம் 15 நாட்களுக்கு வழிபாடு நடக்கும். தினமும், கட்டளைதாரர்கள் வழங்கும் செவ்வரளி, செவ்வந்தி, மல்லிகை, முல்லை, செண்டுமல்லி பூக்களால் விதவிதமான அலங்கார, ஆராதனைகள் நடைபெறும். நிறைவாக, பவுர்ணமியன்று காமன் தகன விழா நடக்கும்.இந்தாண்டிற்கான விழா, நான்கு வழிச்சாலை பிருந்தாவன தோப்பில், மூன்றாம்பிறை தரிசனத்துடன் துவங்கியது.

முன்னதாக, பேக்கரும்பு, மா, ஆமணக்கு, அரசு, அரளி இலைகள், பூக்களால் சுவாமி அலங்கரித்தல் நடந்தது. பிறை தரிசனத்தைத்தொடர்ந்து, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோயில் பீடத்தில் சுவாமி ஊன்றுதல் நடந்தது. பின்னர் நடைபெற்ற விசேஷ ஆராதனையில், சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் பவுர்ணமி(மார்ச் 1ல்)யன்று காமன் தகன விழா நடக்கும் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar