Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தவிடு தூவி வழிபாடு தினமும் 8 விதமான சக்திகளாக அருள்பாலிக்கும் மதுரை மீனாட்சி! தினமும் 8 விதமான சக்திகளாக ...
முதல் பக்கம் » துளிகள்
சத்தியம் சிவம் சுந்தரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சத்தியம் சிவம் சுந்தரம்

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
04:02

துளசிதாசர் அவதி மொழியில் ராமாயணத்தை எழுதி முடித்தார். அதற்கு ராம சரித மானஸ் என பெயரிட்டிருந்தார். நூலை, அரங்கேற்ற காசியிலுள்ள பண்டிதர்களின் உதவியை நாடினார். பேச்சு வழக்கிலுள்ள அவதி மொழியில் எழுதியதை காரணம் காட்டிய அவர்கள், அரங்கேற்றம் செய்ய தடை விதித்தனர். அதன் பின் காசி விஸ்வநாதர் கோயில் பண்டாக்களிடம் ராமாயண சுவடியை கொடுத்த துளசிதாசர், கண் கண்ட தெய்வமான விஸ்வநாதர் முன்னிலையில் இந்த சுவடிகளை நான் ஒப்படைக்கிறேன். தெய்வ சம்மதம் கிடைத்தால் எனது ராமாயணம் அரங்கேறட்டும். இல்லாவிட்டால் முயற்சியை கைவிடுகிறேன்” என்றார்.  அன்றிரவு ராமாயண சுவடி, விஸ்வநாதர் முன்னிலையில் வைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது. மறுநாள் காலையில் நடை திறந்தபோது, நூல் அரங்கேற்றத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் விதத்தில் சுவடி மீது சத்தியம் சிவம் சுந்தரம் குறிப்பு இடம் பெற்றிருந்தது. இதை அறிந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar