Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ... ஏம்பலம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா ஏம்பலம் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

20 பிப்
2018
01:02

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பெரியாண்டவர் கோவில் தீ மிதி மற்றும் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தைத்தோப்பு அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் பெரியாண்டவர் கோவில் சிவராத்திரி உற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் 15ம் தேதி மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.நேற்று முன்தினம் மாலை தீமிதி உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் திருக்குளத்தில் இருந்து அக்னி கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.தொடர்ந்து நேற்று காலை முதலாம் ஆண்டு தேர் திருவிழா நடந்தது. இதில் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் காலை 7:00 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வரும் 22ம் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடு களை இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar