Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் ... கூரத்தாழ்வான் நடவாவி உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏம்பலம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா
எழுத்தின் அளவு:
ஏம்பலம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா

பதிவு செய்த நாள்

20 பிப்
2018
01:02

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த ஏம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் 15ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 6 மணிக்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சிநடந்தது. இரவு 7 மணிக்கு அம்மனுக்கு கும்ப படையல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை ஏம்பலம் கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar