Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கூரத்தாழ்வான் நடவாவி உற்சவம் ... கோனியம்மன் தேருக்கு போலீஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் இன்று மாசி பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2018
02:02

சென்னை : தியாகராஜ சுவாமி கோவில், மயிலை விருபாட்சீஸ்வரர் கோவில்களில் மாசி பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.கொடியேற்றத்துடன் இன்று துவங்கும் இக்கோவிலின் மாசி பிரம்மோற்சவம், சூரிய, சந்திரபிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, யானை, புஷ்ப பல்லக்கு, குதிரை, இந்திர வாகனங்களில் சந்திரசேகரர் உற்சவம் என, ஆறு நாட்களுக்கு நடக்கிறது.பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், பிப்., 26ல் நடக்கிறது. 28ம் தேதி காலை, திருக்கல்யாணமும், மாலையில், 63 நாயன்மார்கள் உற்சவமும் நடக்கிறது.

மார்ச் 1ல், கடலாடு தீர்த்தவாரியுடன் கொடிஇறக்கப்படுகிறது. டூமயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற விருப்பாட்சீஸ்வரர் கோவிலில்,மாசி மாத பிரம்மோற்சவபெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று, கிராம தேவதை வழிபாடு, புற்றுமண் எடுத்தல், யாக சாலை ஆகியவை துவக்கப்பட்டன. பிப்., 22ல், அதிகார நந்தி சேவையும், 25ல், பல்லக்கு உற்சவமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான, பிப்., 26ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது. 27ம் தேதி காலை, சந்திரசேகர பார்வேட்டையும், இரவில், விருப்பாட்சீஸ்வர் சுவாமி, நால்வருக்கு காட்சி தருதல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 1ல், நடராஜர் உற்சவம் நடக்கிறது. இதில், தீர்த்தவாரி கடலாட்டு விழா, திருக்கல்யாண மகோற்சவத்துடன் கொடி இறக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar