Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூண்டி தேர்த்திருவிழா நாளை துவக்கம் அமரேஸ்வரர் கோவிலில் மாசி மகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசிமகத் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசிமகத் திருவிழா

பதிவு செய்த நாள்

21 பிப்
2018
01:02

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே குன்றக்குடி ஆதினத்திற்குட்பட்ட சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி அம்பாள் உடனுறை ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசி மகத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டகப்படியாக நடக்கும் இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியளவில் காப்பு கட்டப்பட்டு ரிஷப வாகனத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கும் காப்பு கட்டப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு அரவங்கிரி எனும் அரளிப்பாறைக்கு தண்டாயுதபாணி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி அருளிபாலிப்பர். ஐந்தாம் நாளான மார்.24 ம் தேதி காலை 10:30 மணியில் இருந்து 11:11 மணிக்குள் ஆத்மநாயகி அம்பாள் ருத்ர கோடீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 25 ம் தேதி இரவு கழுவன் திருவிழாவும், 28ம் தேதி மாலை 4:30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 10 ம் திருவிழாவான மார்ச்.1 ம் தேதி காலை 9:00 மணியவில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு அரளிப்பாறை என்னும் அரவங்கிரியில் தீர்த்தவாரி நடக்கிறது. அன்றைய தினமே அரளிப்பாறை மஞ்சுவிரட்டும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழாவில், கருட வாகனத்தில், பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar