Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமகப் ... மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவதியம்மன் கோவிலில் 25ல் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2018
01:02

நாமக்கல்: நாமக்கல், பகவதியம்மன் கோவில் கும்பாபி ?ஷகம், 25ல் நடக்கிறது. நாமக்கல், வண்டிக்கார தெரு, பேட்டை சுண்ணாம்புக்கார தெரு, பகவதி அம்மன், விநாயகர், நவக்கிரகங்கள், முருகன் மற்றும் துர்க்கையம்மன் ஆகிய சுவாமிகளுக்கு, வரும், 25ல் கும்பாபி ?ஷகம் நடக்கிறது. 22 காலை, 4:00 மணிக்கு கணபதி ?ஹாமம், 6:00 மணிக்கு மோகனூர் ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வரப்படுகிறது. 23 காலை, 8:15 மணிக்கு பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. மாலை, 6:30 மணிக்கு முதற்காலை யாக பூஜை, 24 காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 10:35 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு, அஷ்டபந்தனம் சாத்துதல், மாலை, 5:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடக்கிறது. வரும், 25 காலை, 6:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை துவங்கி, 9:00 மணிக்கு விமான கலசங்களுக்கு, பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபி ?ஷகம் நடைபெற்று, பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை, 5:30 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர், பக்தர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar