Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம் வாகனத்தில் காஞ்சி காமாட்சி ... மருதமலை கோவில் படிக்கட்டில் இருந்த கடைகள் அகற்றம் மருதமலை கோவில் படிக்கட்டில் இருந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் கம்பம் நடும் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் கம்பம் நடும் விழா

பதிவு செய்த நாள்

22 பிப்
2018
11:02

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் துவக்கமாக கடந்த, 13ம் தேதி நோன்பு சாட்டப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு கம்பம் நடப்பட்டது. கம்பம் நடுதல் விழாவை முன்னிட்டு, நேற்று இரவு, 9:00 மணிக்கு அணி எடுப்பு நிகழ்ச்சியும், நேற்று இரவு 9:00 மணிக்கு கரியகாளியம்மன் கோவிலில் அபிேஷகம், இரவு, 11:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. கம்பம் நடப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றியும், வேப்பிலை கொத்துக்களை வைத்தும், உப்பு கொட்டியும் பக்தர்கள் வழிபட்டனர். நாளை, 23ம் தேதி இரவு கரியகாளியம்மனுக்கு கடைசிநாள் அபிேஷகம், 27ம் தேதி இரவு பூவோடு வைத்தல், மார்ச், 2ம் தேதி இரவு கிராம சாந்தியும்; 3ம் தேதி காலை, 10:30 மணிக்கு கொடி கட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மார்ச், 7ம் தேதி காலை மாவிளக்கு, திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு தேர் முதல் நாள் வடம் பிடிக்கப்படுகிறது. வரும், 8ம் தேதி இரண்டாம் நாள் தேரோட்டம், 9ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டம் முடிந்து, தேர் நிலைக்கு வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar