Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் கம்பம் ... மாகாளியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் மாகாளியம்மன் கோவில் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோவில் படிக்கட்டில் இருந்த கடைகள் அகற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலை கோவில் படிக்கட்டில் இருந்த கடைகள் அகற்றம்

பதிவு செய்த நாள்

22 பிப்
2018
11:02

வடவள்ளி: மருதமலை கோவில் படிக்கட்டுகளில் செயல்பட்டு வந்த கடைகள், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று அகற்றப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலை ஒட்டிய கடையில், கடந்த பிப்., 2ம் தே தி தீவிபத்து ஏற்பட்டது. தீ பரவி, கோவிலின் கிழக்கு கோபுரபகுதி சேதமடைந்தது. இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதுமுள்ள  கோவில்களின் அருகேயுள்ள கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து மருதமலை கோவிலின் படிக்கட்டுகளில் செயல்பட்டுவந்த கடைகளை, அறநிலையத்துறையினர் நேற்று அகற்றினர். கடைகளில் பணியாற்றுவோர் பக்தர்களை அழைத்து பொருள் வாங்க நிர்பந்திப்பர். கடைகள் அகற்றப்பட்டதால் எந்த இடையூறுமின்றி பக்தர்கள் படி ஏறிச் சென்று சுவாமியை தரிசித்தனர். தற்போது மருதமலையில் அன்னதானக்கூடத்தின் அருகில், மூன்று பஞ்சாமிர்தக்கடைகள் மட்டுமே உள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கருவாழக்கரையில்  அஷ்டாதச புஜ மகாலட்சுமி ஸ்ரீ துர்கா தேவி ஆலயத்தில் நடைபெற்ற சதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar