Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை காரமடை அரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரும் 25ல், பெருமாள் கோவிலில் மாணவர் நலனுக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2018
12:02

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ  வீரராகவப்பெருமாள் கோவிலில், அரசு பொதுத் தேர்வை மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், மிகுந்த நினைவாற்றலுடன் எதிர்கொள்ள , ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் பூஜை, நாளை மறுநாள் (25ம் தேதி) நடக்கிறது. அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள், மிகுந்த நினைவாற்றலுடனும், தன்னம்பிக்கையுடனும் தேர்வை எதிர்கொள்ளவும், நல்ல மதிப்பெண் பெறவும்  பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு, ஆண்டு தோறும்  திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்படுகிறது.

இந்தாண்டு, அரசு பொது தேர்வு, எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில்  பூஜை  நடந்தது.  இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள்  பங்கேற்றனர். ஆன்மீகத்தோடு, தன்னம்பிக்கையை  ஏற்படுத்தும் வகையில்,  சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை மறு நாள், (25ம் தேதி),  பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர் நலனுக்காக சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அன்றைய தினம், காலை, 9:00 மணிக்கு சிறப்பு ஹோமம்; 10:30 மணிக்கு மூலவர் திருமஞ்சனம்; 11:00 மணிக்கு, திவ்ய நாம சங்கீர்த்தனம்; 11:30க்கு, சாத்துமறை மற்றும் மகா தீபாராதனை; 12:00 க்கு, பிரசாத வினியோகம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த பூஜையில், பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் பெயர், நட்சத்திரங்களுக்குடன் தனித்தனியாக, அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்நிகழ்வின், கடைசி வாரம் என்பதால், பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு எழுதும்  அனைத்து மாணவ, மாணவியர், தங்களது பெற்றோர்களுடன் பங்கேற்கலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar