Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ... மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை சங்கீத உற்ஸவம் நிறைவு : குருவுக்கு ஜேசுதாஸ் இசை அஞ்சலி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செம்பை சங்கீத உற்ஸவம் நிறைவு : குருவுக்கு ஜேசுதாஸ் இசை அஞ்சலி

பதிவு செய்த நாள்

27 பிப்
2018
11:02

பாலக்காடு: கேரளா பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோயிலில் செம்பை ஏகாதசி சங்கீத உற்ஸவம் நேற்று நிறைவுபெற்றது.பார்த்தசாரதி கோயிலில் சங்கீத உற்ஸவம் ஆண்டுதோறும் நடக்கிறது.

கர்நாடக இசைமேதை செம்பை வைத்தியநாத பாகவதர் குடும்பத்தினர் நடத்தும் இவ்விழாவின் கொடியேற்று விழா பிப்.,22ல் துவங்கியது.நேற்று காலை 9:45 மணிக்கு தியாகராஜ சுவாமிகளை நினைவூட்டும் உஞ்சவிருத்தி பஜனை, கோதண்ட பாகவதர் தலைமையில் நடந்தது. 10:45 மணிக்கு மண்ணுார் ராஜகுமார உண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தது. இளம் கலைஞர்கள் சங்கீத ஆராதனை நடத்தினர்.மாலையில் சென்னை ராமநாதனின் சாக்ஸபோன், பிரகாஷ் உள்ளியேரி குழுவினரின் ஹார்மோனியம் கச்சேரி நடந்தது. இரவு 9:00 மணிக்கு செம்பை வைத்தியநாத பாகவதரின் சீடரும், கர்நாடக இசை கலைஞருமான ஜேசுதாசின் கச்சேரி நடந்தது. இசை கலைஞர் ஜெயனின் சங்கீத ஆராதனையுடன் விழா நிறைவுபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar