Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உ.சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயில் ... மணிகண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் மணிகண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரதத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரதத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் வீதியுலா

பதிவு செய்த நாள்

27 பிப்
2018
12:02

காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று, ரதத்தில் அம்மன் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், 20ல் துவங்கியது. தினமும் காலை, இரவு வெவ்வேறு வாகனங்களில் காமாட்சி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று காலை,5:30 மணிக்கு அம்மன் ரதத்தில் எழுந்தருளினார். காலை, 9:15 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து ரதம் புறப்பட்டு, ராஜ வீதிகளில் வலம் வந்து சங்கர மடம் சென்றடைந்தது. அம்மன் ரதம், சங்கர மடம் முன், பக்தர்கள் தரிசனத்திற்காக நிறுத்தப்பட்டது. மாலை, 5:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவிலை அடைந்தது. ரத உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணிக்கு மேல் மாலை, 5:30 மணி வரை தரிசனம் நிறுத்தப்பட்டது. கோவிலை அம்மன் சென்றடைந்ததும் மீண்டும் வழக்கம் போல் மூலவர் தரிசனம் நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar