Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சின்னம்மன், பெரியம்மன் கோவில் ... வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொர்ணலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2018
01:02

வேலூர்: வேலூர் சொர்ணலட்சுமி கோவிலில் கும்பாபி ?ஷகம் நடந்தது. வேலூர், ஸ்ரீபுரம் தங்க கோவிலில், 70 கிலோ தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி சிலைக்கு, பக்தர்கள் தங்கள் கையால் அபி?ஷகம் செய்து வந்தனர். இந்நிலையில், தங்கக் கோவிலில் தனி சன்னதி அமைக்கப்பட்டு, அதில், சொர்ணலட்சுமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவில் கும்பி?ஷகம் விழா, நேற்று காலை, 10:30 மணிக்கு நடந்தது. சக்தி அம்மா, சொர்ணலட்சுமி கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபி ?ஷகத்தை நடத்தினார். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் முரளிதர சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

* வேலூர், தோட்டப்பாளையம், காட்பாடி சாலையில் மகா விஷ்ணு துர்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபி?ஷகம் நேற்று காலை 9:30 மணிக்கு நடந்தது. தொடந்து அம்மனுக்கு அபி?ஷகம், அன்னதானம், சுவாமி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar