Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜ பெருமாள் கோவிலில் ... நாகலிங்கேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2018
01:02

சென்னிமலை: சென்னிமலை அருகே, செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வேத மந்திரங்கள் முழங்க, நேற்று காலை கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில், மிக பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான, செல்லியம்மன் கோவில் உள்ளது. கோவில் புதுப்பிக்கப்பட்டு, கல்காரகத்தில் கருவறை அமைக்கப்பட்டு அர்த்தமண்டபம், மகா மண்டபம், மூலவர் கோபுரம் உள்ளிட்டவை, அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் திருப்பணி செய்யப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேக பூஜைகள் கடந்த, 24ல் துவங்கின. சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மங்கள இசை, நிறை வேள்வி நடந்தது. கலசங்களை ஏந்திச் சென்ற சிவாச்சாரியார்கள், 6:55 மணிக்கு, மூலவர் கோபுரம், பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு, ஏக காலத்தில் வேத மந்திரங்கள் முழங்க, கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 8:00 மணிக்கு, மூலவர் செல்லி அம்மனுக்கு புனித நீரால், கும்பாபிஷேகம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar