Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தத்தாத்ரேயர் கோவில் மகா ... சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் திருக்கல்யாணம் சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் புதிய மரத்தேர் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் புதிய மரத்தேர் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 மார்
2018
11:03

பரமக்குடி:பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் புதிய மரத்தேர் கும்பாபிஷேகம், வெள்ளோட்டம் நடந்தது.பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனித் திருவிழாவின்,முக்கிய நிகழ்வாக 9 ம் நாளன்று இரவு மின்சார தீப தேரோட்டம் நடப்பது வழக்கம்.

இதற்காக பழமை வாய்ந்த தேர் கடந்த வருடம் வரை நான்கு மாடவீதிகளை சுற்றி வந்தது. தொடர்ந்து இந்த வருடம் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட புதிய மரத்தேர்ப்பணி கடந்தசில மாதங்களாக ஆயிர வைசிய சமூக நலச்சங்க நிர்வாக ஆயிர வைசிய சபையின்முயற்சியால் நடந்து பணிகள் நிறைவடைந்துள்ளன.இத்தேர் கும்பாபிஷேக நிகழ்வாக, மார்ச் 2 ல் மாலை 6:00 மணிக்கு மீனாட்சிஅம்மன் கோயிலில் விநாயகர் வழிபாடு நிறைவடைந்து, ஆயிர வைசிய சபையினர்ஊர்வலமாக முத்தாலம்மன் கோயிலை அடைந்தனர். அன்று இரவுஅனுக்ஞை, மறுநாள் காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், முத்தாலம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. மாலை முதல் காலயாக பூஜையும், நேற்று காலை 2 ம் காலயாக பூஜை, பூர்ணாகுதி நிறைவடைந்து, கடம் புறப்பாடாகியது. பின்னர் காலை 9:45 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத, மந்திரம் முழங்க புதிய மரத்தேர் கும்பாபிஷேகம் நடந்து, தீபாராதனைகாண்பிக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு மேல் திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.நிகழ்ச்சியில் ஆயிர வைசிய சபை தலைவர் பாலுச்சாமி, செயலாளர் ஜெகன்நாதன்,பொருளாளர் சுப்பிரமணியன், டிரஸ்டிகள் ஜெயராமன், ரவீந்திரன், பாலசுப்பிரமணியன்மற்றும் ஆயிர வைசிய சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar