Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவப்பூர் முத்துமாரியம்மன் ... காஞ்சியில் கடத்தப்பட்ட சிலை அமெரிக்காவில்! மீட்க மனு காஞ்சியில் கடத்தப்பட்ட சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்குடி காளியம்மன் பங்குனி விழா: மார்ச் 23ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொல்லங்குடி காளியம்மன் பங்குனி விழா: மார்ச் 23ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

13 மார்
2018
10:03

காளையார்கோவில்: சிவகங்கை அருகே கொல்லங்குடி காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 23 ல் துவங்கி ஏப்., 3 வரை நடக்கிறது. ஏப்., 1 ல் தேரோட்டம் நடக்கிறது. கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு மார்ச் 23 மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்குகிறது. மார்ச் 24 காலை 6:45 மணிக்கு தங்க கொடிமரத்தில் கொடியேற்றமும், இரவு 7:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கின்றன. தினமும் காலை கேடக விமானத்திலும், மாலை பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்க குதிரை, யானை போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடக்கும். மார்ச் 31 மாலை 5:00 மணிக்கு திருத்தேருக்கு கும்பம் சாத்துதல், இரவு 7:00 மணிக்கு தங்கரதத்தில் அம்மன் புறப்பாடு, ஏப்., 1 காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கும். ஏப்., 2 காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரி, சந்தனக்குடம், பால்குடம் வைபவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar