Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோகி ராம்சுரத்குமாரின் 17வது ஆராதனை ... ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம் விழா: மார்ச் 22ல் துவக்கம் ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஸ்தானம் அடைந்தார் காரமடை அரங்கநாதர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆஸ்தானம் அடைந்தார் காரமடை அரங்கநாதர்

பதிவு செய்த நாள்

14 மார்
2018
11:03

மேட்டுப்பாளையம்: பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத்தேர்திருவிழா நிறைவடைந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீரங்கநாதர், ஆஸ்தானம் என்றழைக்கப்படும் இருப்பிடம் சென்றார்.

கோவிலில், மாசி மகத்திருத்தேர்திருவிழா, கடந்த மாதம் 22ம் தேதி, கிராம சாந்தி உற்சவத்துடன் தொடங்கியது. இம்மாதம் 5ம் தேதி வசந்த உற்சவத்துடன் பூர்த்தியானது. கடந்த மாதம் 28ம் தேதியில் நடந்த, திருக்கல்யாண உற்சவ நாளிலிருந்து ஸ்ரீதேவி, பூதேவிசமேத ஸ்ரீரங்கநாதர், திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் வடப குதியிலிருக்கும் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளியிருந்தார். கிருஷ்ணபட்ச ஏகாதசி நாளான நேற்று, கல்யாண மண்டபத்தில் ஸ்தபன திருமஞ்சனம் எனும், விசேஷ அபிேஷகம் நடை பெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வெண்பட்டு குடை சாமரங்கள் வீச, திருக் கோவிலை வலம் வந்து ஆஸ்தான மண்டபமான மகா மண்டபத்தில் எழுந்தருளினார். திருவாராதானை, சாற்றுமறை பாசுரங்கள் சேவித்து, மஹா ஆரத்தி காண்பித்து, பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைப வத்தில் ஸ்தலத்தார்கள்,அர்ச்சகர்கள், இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar