Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருவலூர் மாரியம்மன் கோவில் ... ஸ்ரீவி.,பெரியமாரியம்மன் கோயிலில் நாளை பூக்குழி ஸ்ரீவி.,பெரியமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் உண்டியலில் ரூ.16.20 லட்சம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் உண்டியலில் ரூ.16.20 லட்சம்

பதிவு செய்த நாள்

16 மார்
2018
03:03

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில், 16.20 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. தொண்டை நாட்டு திருமுறை திருத்தலங்கள், 32ல், 18வது திருத்தலமாக, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, மார்ச், 21ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, உண்டியல் திறக்கப்பட்டு, உதவி ஆணையர், மு.விஜயன், சரக ஆய்வர், ஜெ.சுரேஷ்குமார், செயல் அலுவலர், வை.முருகேசன் முன்னிலையில், காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 16.20 லட்சம் ரூபாய் ரொக்கமும், 7 கிராம் தங்கமும், 136 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar