Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் ... காரைக்குடி முத்தாலம்மன் கோயில் குளம் திறப்பு காரைக்குடி முத்தாலம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக அங்காளம்மன் கோவிலில் சிறப்பு யாக பூஜை
எழுத்தின் அளவு:
உலக நன்மைக்காக அங்காளம்மன் கோவிலில் சிறப்பு யாக பூஜை

பதிவு செய்த நாள்

17 மார்
2018
12:03

தர்மபுரி: உலக நன்மைக்காக, தர்மபுரி வெளிப்பேட்டைதெரு, அங்காளம்மன் கோவிலில், சிறப்பு யாக பூஜை நடந்தது. இதில், நேற்று முன்தினம், மாலை, 6:30 மணிக்கு, விக்னேஸ்வர பிரார்த்தனை, வாஸ்து, சாந்தி ஹோமம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடந்தன. காலை, 12:00 மணிக்கு, கலச புறப்பாடும், மூலாலய அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

 இன்று காலை, 8:30 மணிக்கு, பால்குட ஊர்வலமும், 10:30 மணி முதல், 12:00 மணிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. பங்குனி அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. சிவன் கோவில் பழைய தேரை அப்புறப்படுத்த வேண்டும். கிருஷ்ணராயபுரம்: சிவன் கோவிலில் உள்ள, பழைய தேரை அப்புறப்படுத்த வேண்டும். கரூர்  திருச்சி சாலை, கருப்பத்தூர் நெடுஞ்சாலையோரத்தில், மிகவும் பழமையான சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. கோவிலுக்கு, புதிய தேர் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே உள்ள பழைய தேர் அப்புறப்படுத்தாமல், அந்த இடத்திலேயே உள்ளது. இதனால், பழைய தேரில் விஷ ஜந்துக்கள் புகுந்து, பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கோவிலுக்கு முன்புறம், தேர் இருப்பதால், இட நெருக்கடி உள்ளது. பழைய தேரை அப்புறப்படுத்துவதற்கான பணிகளை துவக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar