Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேம்புலி அம்மன் கோவிலில் நவராத்திரி ... மேல்மலையனூர் கோவிலில் கண் கண்ணாடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோடையில் தயாராகும் ஆவணி விநாயகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2018
12:03

ஆர்.கே.பேட்டை : ஆவணி மாதம், சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும், விநாயகர் சதுர்த்திக்கான சிலைகள் தயாரிப்பு, தற்போதைய கோடையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காகிதக்கூழ் மற்றும் கிழங்கு மாவால் செய்யப்படும், விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி, தற்போது துவங்கி நடந்து வருகிறது.அச்சில் வார்த்து எடுக்கப்படும் சிலைகளை வெயிலில் காய வைக்க ஏதுவாக, இந்த கோடை, கை கொடுத்து வருகிறது.திறந்தவெளியில், வெயிலில் காய வைக்கப்படும் சிலைகளுக்கு, மழை பாதிப்பு இல்லாததும் தற்போது, சாதகமாக அமைந்துள்ளது.

கடலுார் மாவட்டம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த, சிலை வடிவமைப்பாளர்கள், ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் தங்கி, விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். வண்ணம் தீட்டப்படாத அடிப்படை சிலைகளை தற்போது வடிவமைக்கும் கலைஞர்கள், அவற்றை வெயிலில் காய வைத்து, கிடங்குகளில் இருப்பு வைக்கின்றனர். பின், ஆவணி சதுர்த்தி திதிக்கு முன்னதாக, பல வண்ணங்களை கொண்டு, அவற்றுக்கு புது பொலிவுடன் மெருகேற்றுகின்றனர். இதனால் அதிகளவில் சிலைகளை உற்பத்தி செய்ய முடிவதாலும், ஆண்டு முழுவதும் தொழில் வாய்ப்பு கிடைப்பதாலும் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar