Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோடையில் தயாராகும் ஆவணி விநாயகர் கன்னிவாடி மேற்குத்தெரு மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் கோவிலில் கண் கண்ணாடி வழங்கும் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2018
12:03

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், இலவச கண்கண்ணாடி வழங்கும் விழா நடந்தது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், கடந்த மாதம் 10ம் தேதி, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை, இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் அறங்காவலர் குழு சார்பில், சிறப்பு பொது மருத்துவ முகாம் நடத்தினர். அப்போது கண்பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு இலவச கண்கண்ணாடி வழங்கும் விழா நடந்தது. இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் ஆகியோர், பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினர். கண் அறுவைசிகிச்சை நிபுணர் சுகாஷ்பிரபாகர், ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீகாந்த், பாபு முன்னிலை வகித்தனர். அறங்காவலர்கள் ஏழுமலை,ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, மேலாளர் மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில்150க்கும் மேற்பட்டவர்களுக்கு, இலவச கண்ணாடி வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar