Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னிவாடி மேற்குத்தெரு மாரியம்மன் ... ஆனைமலைக்கு சிறப்பு பஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெனகை நாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உற்ஸவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2018
12:03

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா, நாளை (மார்ச் 18) காலை 10:35 மேல் 12:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக தினமும் இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். திருவிழாவின் 7ம் நாள் மார்ச் 24 காலை 10:31மணிக்கு மேல் 12:00 மணிக்குள் திருக்கல்யாணம், 10ம் நாள் மார்ச் 27 மாலை 5:00 மணிக்கு பூச்சொரிதல் விழா மற்றும் 11ம் நாளான மார்ச் 28 மாலை 6:00 மணிக்கு விடையாற்றி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா செய்து வருகிறார். திருவிழா நாட்களில் மாலை கோயில் மண்டபத்தில் இளங்கோ இலக்கிய கழகம் சார்பில் பக்தி இலக்கிய சொற்பொழிவு நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar