Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேதுக்கரையில் சங்கல்ப பூஜைக்கு ... பங்குனி முதல் ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1,008 லிட்டர் பால் அபிஷேகம் பங்குனி முதல் ஞாயிறு: நாமக்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மருவத்தூர் கோவிலில், யுகாதி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மருவத்தூர் கோவிலில், யுகாதி விழா

பதிவு செய்த நாள்

19 மார்
2018
12:03

மேல்மருவத்துார்: மேல் மருவத்துார் சித்தர் பீடத்தில், யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு விழா, நேற்று கொண்டாடப்பட்டது. அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காலை, 10:00 மணிக்கு, பங்காரு அடிகளார் கோவில் வந்தார். தொடர்ந்து, ஆந்திரா, தெலுங்கானா பக்தர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், தலைமையில் நடந்தது. பங்காரு அடிகளார், அன்னையின் அருள் வாக்கு எனும் தெலுங்கு மொழி புத்தகத்தை வெளியிட, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர்கள் அன்பழகன், ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோர் பெற்றனர். அதன் பின், 40 பேருக்கு தையல் இயந்திரம், பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உட்பட, ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆதிபராசக்தி அன்னை இல்லத்திற்கு, ஒரு லட்சம் ரூபாயும், ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பு மருந்து பொருட்களையும், பக்தர்கள் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம் செய்தார்.கோவையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar