Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி ... நாமக்கல் நரசிம்மசுவாமி சுற்றுக்கோவில் கும்பாபிஷேக விழா நாமக்கல் நரசிம்மசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தனூர் அம்மன் கோவிலில் பங்குனி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அத்தனூர் அம்மன் கோவிலில் பங்குனி வழிபாடு

பதிவு செய்த நாள்

20 மார்
2018
12:03

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியை அடுத்த, குட்டகம் கிராமத்தில், அத்தனூர் அம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. பங்குனி மாத திங்கட்கிழமைகளில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கும். அதன்படி, நேற்று பங்குனி முதல் திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பெண்கள், பச்சை மாவிளக்கு எடுத்து, நெய் தீபமேற்றி அம்மனை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். பின், அத்தனூர் அம்மன் உற்சவர், சப்பரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள், தாசர்களுக்கு, அரிசி படி மற்றும் தங்கள் நிலங்களில் விளைந்த பருப்பு, காய்கறிகளை படைத்து வழிபட்டனர். இதில் புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதி மக்கள், திரளாக கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar