Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு ... ராஜராஜ சோழன் பாட்டனார் கோவிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் ராஜராஜ சோழன் பாட்டனார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்கோடு தூக்க திருவிழா 1,547 குழந்தைகள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
கொல்லங்கோடு தூக்க திருவிழா 1,547 குழந்தைகள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

22 மார்
2018
10:03

நாகர்கோவில்: -கொல்லங்கோடு, பங்குனி பரணி துாக்கத்திருவிழாவில், 1,547 குழந்தைகளுக்கு, துாக்க நேர்ச்சை நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு, பத்திரகாளி அம்மன் கோவிலில் குழந்தை வரம் வேண்டியும், ஆரோக்கியமான வாழ்வு வேண்டியும், பெற்றோர், தங்கள் குழந்தைகளை துாக்கமரத்தில் ஏற்றுவதாக, வேண்டுகின்றனர்.

இரண்டு சக்கரங்கள் கொண்ட வண்டியில், இரண்டு துாக்க மரம் வைக்கப்பட்டு, அதில் நான்கு வில்கள் கட்டப்பட்டிருக்கும். துாக்க காரர்கள் துணியால் இந்த வில்லில் கட்டப்படுவர். பின்னர், அவர்கள் நேர்ச்சை குழந்தைகளை கையில் தாங்கியதும், துாக்கமரம் மேலே உயரும். இந்த வண்டியை, பக்தர்கள் இழுத்து கோவிலை வலம் வருவர்.இதற்கான விழா, கடந்த, 12-ல், துவங்கியது. விழாவை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார் .விழாவின், 10-ம் நாளான நேற்று, காலை, 6:00 மணிக்கு, துாக்கம் தொடங்கியது. மொத்தம் 1,547 குழந்தைகளுக்கு, நள்ளிரவு வரை துாக்க நேர்ச்சை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar