Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜராஜ சோழன் பாட்டனார் கோவிலில் ... செம்பாக்கம் அம்மன் கோவிலில் வசந்த கால மஹா நவராத்திரி செம்பாக்கம் அம்மன் கோவிலில் வசந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

22 மார்
2018
10:03

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கோயில் யானை தெய்வானை மீது கொடிப்பட்டம் வைத்து ரத வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது.சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர்.

சிவாச்சார்யார்கள் பங்குனித் திருவிழாவிற்கான கொடியேற்றினர். கம்பத்தின் அடிப்பகுதியில், பால் உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனைகள் நடந்தது. விழா நடக்கும் ஏப்., 4 வரை காலையில் தங்கச்சப்பரம், தங்கபல்லக்கு, இரவில் தங்கமயில், தங்கக்குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்னம், சேஷம், வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடாய், பச்சைகுதிரை வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அருள்பாலிப்பர். முக்கிய நிகழ்வாக மார்ச் 26 இரவு 8:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபார நிகழ்ச்சி, 29 ல் பச்சை குதிரை ஓட்டம், 31 ல் சூரசம்ஹார லீலை நடக்கிறது. ஏப்., 1 பட்டாபிஷேகம், 2ல் திருக்கல்யாணம், 3 ல் தேரோட்டம், 4ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar