Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரியகாளியம்மன் கோவில் ... மத்திகிரி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்ரமணியசுவாமி கோவில் தேர்த்திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2018
03:04

மல்லசமுத்திரம்: வையப்பமலை சுப்ரமணியசுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா முடிவடைந்தது. மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலையில், வரலாற்று சிறப்புமிக்க சுப்ரமணியம் எனும் பெயரில், முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அமாவாசை பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி போன்ற தினங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வர். பங்குனி உத்திரத்தில், தேர்த்திருவிழா ஒருவாரம் நடப்பது வழக்கம். அதன்படி, மார்ச், 26ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 30ல், பங்குனி உத்திரத்தன்று, மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு, மலையை சுற்றி, பக்தர்கள் இழுத்து வந்தனர். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பல்வேறு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். இறுதி நாளான நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, சத்தாபரணம் நடந்தது. 4:00 மணிக்கு, அடிவாரத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு, மலையை அடைந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, மனமுருக வேண்டிக்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar