Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முனியப்பன் கோவிலில் புனித நீர் ... அரசலீஸ்வரர் கோவில் குளம் தூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
களைகட்டியது பங்குனி பொங்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2018
03:04

தேவாரம், பங்குனி பொங்கலை முன்னிட்டு கிராம கோயில்களில் திருவிழா களை கட்டியுள்ளது. அறுவடை முடிந்து கோடையை வரவேற்கும் விதமாக தேனி மாவட்டத்தில் உள்ள கிராம கோயில்களில் பங்குனி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக முளைப்பாரி, கரகம், காவடி எடுத்தல், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. கிராம பொதுக்கோயில்களிலும், சமூக கோயில்களிலும் நடக்கும் இந்த விழா சித்திரை முதல் தேதி மஞ்சள் நீராட்டத்துடன் நிறைவடையும். கோடை காலத்தில் சரும பிரச்னைகள் வராமல் தடுக்க வேப்பிலை, மஞ்சள் கலந்த தண்ணீர் ஊற்றி மஞ்சள் நீராடுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்தது. கால மாற்றத்தால் கலர் பொடிகள் பயன்படுத்தப்படுகிறது. பொங்கல் திருவிழாவிற்காக விரதம் இருக்கும் பக்தர்கள், அக்னி சட்டி நேர்த்திக்கடன் முடித்து கறி விருந்து நடத்துவதால், ஆட்டு கிடாக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar