Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
களைகட்டியது பங்குனி பொங்கல் அழகிரிநாதர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசலீஸ்வரர் கோவில் குளம் தூர் வாரப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2018
03:04

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு: ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர்கோவில் குளத்தை துார்வாரி மேம்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலமான, அரசலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சிவராத்திரி விழாக்கள் வெகு விமர்சையாக நடக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவில் எதிரில் உள்ள பெரிய குளத்து தண்ணீரை எடுத்து சாமிக்கு அபிஷேகம் செய்து வந்தனர். இந்நிலையில் குளம் பராமரிப்பின்றி, செடி, கொடிகள் மண்டியுள்ளதுடன், குளக்கரையை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், குளத்தின் பரப்பளவு குறைந்து, அதில் தேங்கியுள்ள தண்ணீரும் மாசடைந்து காணப்படுவதால், அதனை யாரும் பயன்படுத்துவதில்லை. குளத்து தண்ணீர் துார்நாற்றம் வீசுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.எனவே, பக்தர்களின் வசதிகாக, அரசலீஸ்வரர் கோவில் குளத்தை துார்வாரி, மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar