Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருப்புக்கோட்டையில் பங்குனி விழா: ... பண்ணாரி குண்டம் விழா: மஞ்சள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்கல் வைக்க ஊர்வலமாக சென்ற 355 பெண்கள் உட்பட 610 பேர் கைது
எழுத்தின் அளவு:
பொங்கல் வைக்க ஊர்வலமாக சென்ற 355 பெண்கள் உட்பட 610 பேர் கைது

பதிவு செய்த நாள்

06 ஏப்
2018
12:04

ஈரோடு: பொங்கல் வைக்க, ஊர்வலமாக பொங்கல் பானையுடன் சென்ற, பெரிய மாரியம்மன் நில மீட்பு குழுவினர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தில், பொங்கல் வைக்கும் உரிமை கோரியும், 80 அடி திட்ட சாலையை நிறைவேற்றவும், நிலுவையில் உள்ள வழக்குகளை அரசு விரைந்து முடிக்க வலியுறுத்தியும் பொங்கல் வைக்கும் அறப்போராட்டம், பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் நடந்தது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் நில மீட்பு இயக்க நிர்வாகிகள், பொதுமக்கள், பக்தர்கள் ஒன்று கூடினர். அங்கிருந்து, ஊர்வலமாக சென்ற அவர்களை, மணிக்கூண்டு அருகே போலீசார் கைது செய்தனர். பேரூர் ஆதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆசியுரை வழங்கினர். நீல மீட்பு இயக்க தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். பொங்கல் வைக்கும் பானையுடன், பெண்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். 355 பெண்கள் உள்பட, 610 பேர் கைது செய்யப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar