Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பண்ணாரி குண்டம் விழா: மஞ்சள் ... கருவலூர் மாரியம்மன் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏப்.8 மதுரையில் மஹா ருத்ர யக்ஞம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2018
12:04

மதுரை, : மதுரை எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மஹாலில் ஏப்.,8ல் ஸ்ரீருத்ர மஹா யக்ஞம் நடக்கிறது.காலை 6:00 மணிக்கு குரு வந்தனம், கலச ஸ்தாபனம்; 7:00 மணிக்கு மஹன்யாசம்; 8:30 மணிக்கு ருத்ரஜபம், ருத்ர ஹோமம்; 11:15 மணிக்கு வஸோர்தாரா; காலை 11:30 மணிக்கு தீபாராதனை, அன்ன பிரசாதம் நடைபெறும்.உலக நன்மைக்காகவும், கோயில்களில் ஏற்பட்ட தீவிபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாதிருக்கவும், இந்த தீவிபத்துக்களினால் உலக நன்மைக்கு பாதகம் ஏற்படாமல் இருக்க ருத்ர மஹா யக்ஞம் நடத்தப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கமிட்டி செயலர் எஸ்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar