Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏப்.8 மதுரையில் மஹா ருத்ர யக்ஞம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருவலூர் மாரியம்மன் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2018
12:04

அவிநாசி: கருவலுார் மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று இரண்டாம் நாள் தேரோட்டம் கோலாகமாக நடந்தது. அவிநாசியை அடுத்த கருவலுாரில் உள்ள மாரியம்மன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலில், பங்குனி தேர்த்திருவிழா, 31ம் தேதி துவங்கியது. திருவிழாவில், நேற்று முன்தினம் காலை திருத்தேருக்கு மாரியம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்று மாலை, பக்தர்கள் சரணகோஷம் முழங்க திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தேர் நிலையிலிருந்து புறப்பட்ட அம்மன் தேர், முதல் நிலையான சொர்க்க வாசல் சென்று சேர்ந்தது. மீண்டும் இரண்டாம் நாள் தேரோட்ட நிகழ்வு நேற்று மாலை நடந்தது. முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலையான மேற்கு ரத வீதி வரை தேர் பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேர் வடம் பிடித்து அம்மனை வழிபட்டனர். இன்று மாலை, தேரோட்டத்தின் மூன்றாம் நாளில், இரண்டாம் நிலையிலிருந்து தேர்நிலைக்கு திருத்தேர் நிலை சேர்கிறது. நாளை, பரிவேட்டை மற்றும் தெப்போற்சவம் நடக்கவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார உற்சவ  தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar