Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநீர்மலை ரங்கநாத பெருமாள் ... குதிரை வாகனத்தில் சவுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் சவுந்தரராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெப்பத்தில் தவிக்கும் ராமேஸ்வரம் கோயில் யானை
எழுத்தின் அளவு:
வெப்பத்தில் தவிக்கும் ராமேஸ்வரம் கோயில் யானை

பதிவு செய்த நாள்

07 ஏப்
2018
11:04

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் யானை ராமலெட்சுமி தண்ணீர் வசதி இன்றி, சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தில் தவிக்கும் நிலை உள்ளது. கோடை துவங்கியதால் ராமேஸ்வரத்தில் வெயில் நிலவுகிறது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பகலில் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வடக்கு வாசல் மண்டபத்தில் யானை ராமலெட்சுமி,12,நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு தரை தளத்தில் மணல் பரப்பி இயற்கை சூழலுடன் இருந்தாலும், தற்போதைய வெப்ப சலனம் மற்றும் மேற்கூரை சிமென்ட் சீட்டினால் வீசும் அதிக வெப்பத்தில் யானை தவிக்கிறது. வெப்ப சலனத்தில் இருந்து யானையை பாதுகாக்க, இயற்கை சூழலுடன் சவர் பாத் மற்றும் குளம் அமைத்திட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர். கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி கூறியதாவது: கோயில் வடக்கு நந்தவனத்தில் ஆகம முறைப்படி யானைக்கு இயற்கை சூழல் நிறைந்த புதிய ெஷட் அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உடுமலை குறிஞ்சேரியில், ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar