Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி திருத்தாளமுடையார் ... எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் பாலாபிஷேகம் எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோவிலில் பிரசாதம் நிறுத்தம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோவிலில் பிரசாதம் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2018
11:04

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோவிலில், சமையலர்கள் விடு முறையில் சென்றதால், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவில்லை. இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதை கண்டித்து, இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி, பர்தவர்த்தினி அம்மனுக்கு, கோவில் மடப்பள்ளியில் தயாராகும் பிரசாதம் சர்க்கரை - வெண் பொங்கல், புளியோதரை பூஜைக்கு பிறகு, பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், கடந்த நான்கு நாட்களாக மடப்பள்ளி இரு சமையலர்கள் விடுப்பில் சென்றதால், அதற்கு பதிலாக மாற்று சமையலர் நியமிக்கவில்லை.

இதனால், நான்கு நாட்களாக சுவாமி, அம்மனுக்கு நை வேத்தியம், பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்படவில்லை. இதனால், பக்தர்கள் ஏமாற் றத்துடன் திரும்பினர். இதை கண்டித்து நேற்று கோவில் மடப்பள்ளி முன், அமர்ந்து இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோவில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மடப்பள்ளி சமையலர்கள் விடுப்பில் சென்றாலும், மற்றொருவர் பணிபுரிகிறார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்காதது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar