Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகன் கோவிலில் மழை வேண்டி யாக பூஜை லட்சுமி தீர்த்தக் குளத்தில் தண்ணீர் தேக்கப்படுமா? லட்சுமி தீர்த்தக் குளத்தில் தண்ணீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜபாளையம் மாரியம்மன் கோயில் திருவிழா 144 தடையுத்தரவு
எழுத்தின் அளவு:
ராஜபாளையம் மாரியம்மன் கோயில் திருவிழா 144 தடையுத்தரவு

பதிவு செய்த நாள்

09 ஏப்
2018
11:04

ராஜபாளையம்:ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா, சமூகத்தினரிடையே எழுந்துள்ள இணக்கமற்ற சூழ்நிலையை கருதி 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நேற்று பங்குனி சப்பர திருவிழாவும், ஏப். 20 ல் கொடியேற்றம் நடைபெற இருந்த சூழ்நிலையில், இப்பகுதி சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதை கருதி ஏப். 7 நள்ளிரவு 12:00 மணி முதல் ஏப். 21 நள்ளிரவு 12:00 மணி வரை தடை அமலில் இருக்கும், என ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டும் தடை ஏற்பட்டுள்ளதையடுத்து, இக்கோயிலில் நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டு வரும் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த பக்தர்கள் மனதில், வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக, பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar