Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் தரை ... தேய்பிறை அஷ்டமி : அக்னி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு தேய்பிறை அஷ்டமி : அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் தீ மிதிவிழா
எழுத்தின் அளவு:
மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் தீ மிதிவிழா

பதிவு செய்த நாள்

09 ஏப்
2018
12:04

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த, மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழா நேற்று நடந்தது. நாமகிரிப்பேட்டை அடுத்து, ஆத்தூர் மெயின் ரோட்டில் மெட்டாலா கணவாய் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற, ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. தீ மிதி விழா, பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இந்தாண்டு தீமிதி விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் இரவு, நாமகிரிப்பேட்டையில் ஆஞ்சநேயர் பந்தசேர்வை திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, சிறப்பு பூஜையுடன் புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடந்தது. எம்.எல்.ஏ., சந்திரசேகரன், முன்னாள் ஒன்றிய தலைவர் பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., கலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர். மதியம், கன்னிமார் ஊற்றிலிருந்து சுவாமிக்கு சக்தி அழைத்தலும், சுவாமி நீராடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அக்னி தீ மிதி விழா தொடங்கியது. முதலில் பூசாரியும் இரண்டாவதாக சுவாமியுடன் பக்தர்களும் இறங்கினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவின் நான்காம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar