Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முட்டாள் கருப்பணசுவாமி கோவிலில் ... காரைக்குடி மாரியம்மன் கோயில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி பொங்கலில் மோர்ப்பந்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2018
01:04

தளவாய்புரம்: தளவாய்புரம் பகுதியில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தளவாய்புரம், கொம்மந்தபுரம் மற்றும் அதே பகுதியில் ஆறு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன் உள்ளிட்ட மூன்று முக்கிய கோயில்களில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று துவங்கியுள்ளது. இதை முன்னிட்டு செட்டியார்பட்டி நகர் காங்கிரஸ் சார்பில் மோர் பந்தலை மேற்கு மாவட்ட காங்., தலைவர் தளவாய்பாண்டியன், மாவட்ட பொது செயளாளர் மகேஸ்வரன் திறந்து வைத்தனர். நகர தலைவர் மணிகண்டன் தலைமையில் மாவட்ட துணை தலைவர் அய்யனார், வட்டாரதலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர். நகர துணைதலைவர்கள் மீனாட்சிசுந்தரம் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar